1 லட்சம் குடும்பத்திற்கு சோறு போடும் அமிதாப் பச்சன்..!
1 லட்சம் குடும்பத்திற்கு சோறு போடும் அமிதாப் பச்சன்..! கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் 1 லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு, ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களை வழங்குவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உறுதி அளித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.…