கோவைமனித உரிமைகள் அரசியல் கட்சியின் இளைஞரணி சார்பில் சரவணம்பட்டி பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

கோவைமனித உரிமைகள் அரசியல் கட்சியின் இளைஞரணி சார்பில் சரவணம்பட்டி பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டத


கோவைமனித உரிமைகள் அரசியல் கட்சியின் இளைஞரணி சார்பில் சரவணம்பட்டி பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது


மனித உரிமைகள் அரசியல் கட்சியின் சார்பில் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் விவேக் சுப்ரமணியம் அவர்களின் பரிந்துரையின் பேரில் காவல்துறை மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் கோராணா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது அதன்பேரில் இன்று கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் திரு சுரேஷ் அவர்களின் தலைமையில் சரவணம்பட்டி பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சுரேஷ் சரவணம்பட்டி கிளை பொருளாளர் வீராச்சாமி அவைத்தலைவர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
2000 பேருக்கு கபசுர கசாய குடிநீர் 500 பேருக்கு முக கவசம் கை உரை மற்றும் குடிநீர் பாட்டில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மும்பை அர்ஜுன்
Image
ப.சிதம்பரம் ஜாமின் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
என்.பி.ஆர்.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை
Image
விழுப்புரம் மாவட்டம் அருகே மடப்பட்டு என்ற இடத்தில் சமூக ஆர்வலர் பரிக்கல் குலாம்நபி,ஆசாத் தலைமையில் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்
Image
திருப்பதி ஏழுமலையானை தினமும் விஐபி திட்டத்தில் தரிசிக்க வாய்ப்பு: தேவஸ்தானம் திட்டம்